Tag: Selvaperunthagai

ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டும் – செல்வப்பெருந்தகை

பா.ஜ.க.வின் ஏஜெண்டாக இருக்கிற ஆர்.என். ரவி ஆளுநர் பொறுப்பிலிருந்து உடனடியாக விலக வேண்டுமென்பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் விருப்ப மனு – இன்று முதல் விநியோகம்!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் விருப்ப மனுப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கருப்பு கொடி போராட்டம் – செல்வப்பெருந்தகை!

 கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே பிரதமர் மோடி வருகையையொட்டி நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும். என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்...

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளை தமிழிலும் நடத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

அதிமுகவையும், பாமகவையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவையும், பாமகவையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1955...

ராகுல் காந்தியின் கடின உழைப்பால் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் – செல்வப்பெருந்தகை!

ராகுல் காந்தியின் கடுமையான உழைப்பின் மூலம் மோடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பிரதமராக நரேந்திர மோடி...