Tag: Semester Exam
செமஸ்டர் தேர்வு ஜூன் 6-ல் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்
மாற்றியமைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடுமே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.STUCOR_REVISED_AUCR2017அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்...
சென்னை பல்கலைக்கழகத் தேர்வு தேதி அறிவிப்பு!
'மிக்ஜாம்' புயல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்.கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மிக்ஜாம்' புயல்...
சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை...
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் அரியர் தேர்வுகள் ரத்து!
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!பொறியியல் படிப்புகளுக்கான முதல்...