- Advertisement -

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்.

கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழை காரணமாக, கடந்த டிசம்பர் 04- ஆம் தேதி முதல் டிசம்பர் 09- ஆம் தேதி வரை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் டிசம்பர் 11- ஆம் தேதி முதல் டிசம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெறும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.unom.ac.in என்ற இணையதளப் பக்கத்தை மாணவ, மாணவிகள் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.