Homeசெய்திகள்தமிழ்நாடுசெமஸ்டர் தேர்வு ஜூன் 6-ல் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வு ஜூன் 6-ல் நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழகம்

-

மாற்றியமைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.

STUCOR_REVISED_AUCR2017

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.

செமஸ்டர் தேர்வு ஜூன் 6-ல் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் வந்து செல்வதில் கட்டுப்பாடுகள் இருப்பதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

மே 15 ஆம் தேதி தொடங்க இருந்த பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து தொடங்கும் என அண்ணா பல்கலை அறிவித்தது. அதன்படி தேர்வு அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

MUST READ