- Advertisement -

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுவதாகவும், தேர்வு தேதி பின்னர் நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சாமானியர்!
பொறியியல் படிப்புகளுக்கான முதல் செமஸ்டர் அரியர் தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 22- ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 2- ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ரத்துச் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.