Tag: Senthil Balaji

ஈரோடு இனி ‘கை’க்கு இல்லை.. களமிறங்கும் திமுக… கதறல் கடிதம் எழுதும் காங்கிரஸ்..!

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அடுத்தாண்டு பிப்ரவரியில் நடக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு தி.மு.க. போட்டியிட விரும்புவதாகவும், இதனால், அதிருப்தியடைந்த காங்கிரஸ் தலைமைக்கு கடிதத்தின் மூலம் அழுத்தம் கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.ஈரோடு...

ஜாமீன் பெற்றதும் அமைச்சரானது எப்படி? அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஜாமீன் பெற்றதும் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆனது எப்படி? அவருடைய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கில் தமிழக அரசு 15ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர்...

செந்தில் பாலாஜி வழக்கு விசாரனை – ஒத்தி வைப்பு

போக்குவரத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 145பேர் சென்னை எம்பி ,எம் எல் ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேரில்...

‘உங்களை ஓடவிடத்தான் அரசியலுக்கு வந்தேன்’- செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை எச்சரிக்கை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதானி விவகாரம் தொரடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‘ஜாமீன் அமைச்சர்’ என்று விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும் அந்த அறிக்கையில் அதானி விவகாரம்...

ரூ.400 கோடி ஊழல்: அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பரபரப்பு புகார்

மின்மாற்றி கொள்முதலில் ரூ.400 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அ.தி.மு.க. சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாநில இணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்...

ஊழல் அமைச்சர்களை பாதுகாக்கவே திமுக விடியல் ஆட்சி: விஜயை கோர்த்துவிடும் அறப்போர் இயக்கம்

பழைய ஆட்சியை குறை சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அவருடைய ஆட்சியிலும் அதே குறைகள் இருப்பதை கண்டுகொள்ளாமல் மவுனமாக இருப்பது, இது போன்ற ஊழல்கள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கான...