Tag: Sethupathy

சேதுபதி + சித்தா தான் ‘வீர தீர சூரன்’…. இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேச்சு!

வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியுள்ளார்.விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று...