Tag: should

தமிழ்நாட்டு பண்பாட்டை அவமதித்த சி.வி.சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் – மு.செந்திலதிபன் காட்டம்

தமிழ்நாட்டு பண்பாட்டின் அடித்தளத்தையே தகர்க்கும் வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி .சண்முகம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் தெரிவித்துள்ளாா்.ம.தி.மு.க. பொருளாளர் மு.செந்திலதிபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

இலங்கை கடற்படையின் அராஜகப் போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது – டிடிவி தினகரன் ஆவேசம்

இலங்கை கடற்படையின் அத்துமீறலும், அராஜகப் போக்கு தொடர்வதை இனியும் அனுமதிக்கக் கூடாது என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரே...

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பீகார் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம். வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.நீதிபதி சூர்ய...

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் எதிர்கொள்ளும் இடையூறுகளை சரி செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரி செய்ய வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றம் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, ”காவிரி டெல்டா...

மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பருவமழைக்கு முன்பாக மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தமிழக அரசு தீவிரப் படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...

அரசியல் பார்க்காமல் கல்வி நிதி வழங்க வேண்டும் – துரை வைகோ கோரிக்கை

அரசியல் பார்க்காமல் ஒன்றிய அரசு கல்வி நநியை உடனே விடுவிக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு...