HomeBreaking Newsகுற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!

-

- Advertisement -

தமிழ்நாடு அமைதியாக இருக்கு காவல்துறையே காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்!தமிழ்நாடு அமைதியாக இருக்க காவல்துறையே காரணம். அமைதியான மாநிலத்தில் தான் தொழில் வளரும் என காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து தெரித்ததோடு மட்டுமல்லாமல் ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 6-ம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு அந்த நாளில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல்துறை கண்காட்சி நடத்தப்படும் என தெரிவித்த முதல்வர், குற்றச் சம்பவத்தை பூஜ்ஜியமாக்க காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தினாா்.

பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு வாழ்த்துகள்! அன்புமணி ராமதாஸ்

MUST READ