Tag: SI

மப்டியில் நின்ற எஸ்.ஐ.யை உல்லாசத்திற்கு அழைத்த நர்ஸ்: விபசார கும்பல் கைது!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் மப்டியில் நின்ற காவல் உதவி ஆய்வாளரை விபசாரத்திற்கு அழைத்துத் தொல்லை கொடுத்த நர்ஸ் மற்றும் புரோக்கர்கள் உள்பட 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அங்கு...

“காவல் நிலையத்தில் கண்மூடித்தனமான தாக்குதல்!” — எண்ணூர் இளைஞரின் வீடியோ ஆதாரத்தால் எஸ்.ஐ. உட்பட இருவர் அதிரடி பணியிட மாற்றம்!

காதல் விவகாரம் தொடர்பான விசாரணைக்குச் சென்ற இடத்தில், காவல் நிலையத்திலேயே வைத்து தன்னை போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட இளைஞர் வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து, எண்ணூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் உட்பட இருவர்...

விஜய் அரசு ​ஊழலுக்கு எதிரான போர்! 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை! சவுக்கு சங்கர் பாராட்டு

சென்னை மாநகர காவல்துறை சார்பில் ஊழலைத் தடுக்க வாட்ஸ்அப் (WhatsApp) புகார் எண் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெறும் 500...

போக்குவரத்து போலீசார் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லை – எஸ்.ஐயை கலாய்த்த ட்ரைவர்கள்

அபராதம் விதித்த போக்குவரத்து போலீசாரின் இருசக்கர வாகனத்திற்கே  இன்சூரன்ஸ்,பொல்யூஷன் இல்லையென்று ஆதாரமாக வைத்து கண்டெய்னர் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி  இறக்குமதிக்கு கண்டெய்னர் லாரிகளை இயக்கி செல்லும்...

பெண் போலீஸிடம் சிக்கிய எஸ்.ஐ… காவல்நிலையம் சென்ற மனைவியால் பரபரப்பு…

கோவில்பட்டியில் எஸ்.ஐ. செல்வகுமார் என்பவருக்கும், பெண் போலீஸ் இந்திரா காந்தி பழக்கம் ஏற்பட்டுள்ளது. தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் தருமாறு கேட்ட பெண் போலீஸ்...

ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…

நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை...