Tag: Singapore
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்தவர் கைது
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா...
சென்னை விமானநிலையத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல்- 9 பேர் கைது
துபாய், சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.5.6 கோடி மதிப்புடைய 8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனர். அதில் 9 பேர் கைது...
சிங்கப்பூர் பறந்த இந்தியன் 2 படக்குழு… புரமோசன் பணிகள் தீவிரம்…
இந்தியன் 2 புரமோசன் பணிகளுக்காக படக்குழுவினர் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள்...
நடுவானில் விமானம் குலுங்கியது – பயணி உயிரிழப்பு
நடுவானில் விமானம் குலுங்கியது - பயணி உயிரிழப்புலண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் குலுங்கியிருக்கிறது. பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் மேகக் கூட்டங்களை கடக்கும் போது...
சிங்கப்பூரில் புதிய கோவிட் அலை
சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 26 ஆயிரம் பேருக்கு கொரோனா சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 25,900 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மே 5 -ம் தேதியிலிருந்து 11-ம் தேதி...
சிங்கப்பூர் பறக்கும் விக்னேஷ் சிவனின் ‘எல்ஐசி’ படக்குழு…. வெளியான புதிய தகவல்!
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் வெளியான நானும் ரௌடி தான் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும்...
