Tag: Singapore
சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!
சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தர்மன் சண்முகரத்னம் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.நாட்டு வெடிகுண்டு வெடித்து இருவர் பலிசிங்கப்பூரில் உள்ள இஸ்தானா மாளிகையில் நேற்று (செப்.14) இரவு 07.00 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு தர்மன்...
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளி வெற்றி- அண்ணாமலை பாராட்டு
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில், யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்...
அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து விலக்கு அளிக்க இந்தியாவிடம் சிங்கப்பூர் கோரிக்கை!
பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால், தங்கள் நாடு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தெரிவித்துள்ளது. எனவே, அரிசி ஏற்றுமதி தடைக்கு விலக்கு அளிக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அந்நாட்டு அரசு...
“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!
வரும் ஜூலை 30- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் DS-SAR மற்றும் சிங்கப்பூரின்...
“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!
இந்திய வம்சாவளியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பதவியை வகித்து வருபவருமான எஸ்.ஈஸ்வரன் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது.தக்காளி விலை உயர்வுக்கு மத்திய...
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி- எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி- எடப்பாடி பழனிசாமி
வாய்ச் சவடால் விடியா அரசின் முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுலா தோல்வியடைந்து இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
