Tag: Statue
அயோத்திதாச மணிமண்டபத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் திராவிடப் போராளி அயோத்திதாச பண்டிதர் மணிமண்டபத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.செங்குன்றத்தில் 75 கிலோ குட்கா பறிமுதல் – கடைக்கு சீல்!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச 01) செய்தி...
அஞ்சலையம்மாள் சிலையை காணொளி வாயிலாக திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட...
செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு
செங்கல்பட்டு அருகே 16 கிலோ எடைகொண்ட ஐம்பொன் சிலை திருட்டு
செங்கல்பட்டு அடுத்தே மகேந்திராசிட்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோவிலை வழக்கம் போல் நேற்று...
கோயில் குளம் தூர்வாரும்போது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு
கோயில் குளம் தூர்வாரும்போது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு
பொன்னேரி அருகே குளம் தூர்வாரும் பணியின் போது 2.5 அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரிய கரும்பூர்...
கருணாநிதியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சேலம் மாநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கலத் திருவுருவச் சிலையை இன்று (ஜூன் 11) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
தாய்க்கு சிலை வடித்த மகன்!
தாய்க்கு சிலை வடித்த மகன்!
நாமக்கல் லை அடுத்த ரெட்டிப்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (30) வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது தாயார் மணி (50). உயிருடன் உள்ள தனது தாயாருக்கு...
