Tag: Strait of Hormuz

“நெருப்புடன் விளையாடாதீர்கள்!” – டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் அதிரடி பதிலடி; மீண்டும் போர் வெடிக்கும் அபாயம்!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த புதிய ராணுவத் தாக்குதல் எச்சரிக்கைக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவுடன் சுமுகமான ஒப்பந்தத்திற்கு ஈரான் முன்வராவிட்டால் மீண்டும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப்...

ஹார்முஸ் நீரிணையில் 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களுடன் மூழ்கிய சரக்குக் கப்பல் – கடலில் மிதந்த ஐபோன்கள்!

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணைக்கு அருகே 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியுள்ளது. இந்தச்...

ஏவுகணை தாக்குதல் எதிரொலி: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஒரே நாளில் 2 கப்பல்கள் மூழ்கின – அதிகரிக்கும் போர் பதற்றம்!

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், ஹார்முஸ் ஜலசந்தி அருகே கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மூழ்கிய சம்பவம் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தகக்...

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கடல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சரக்குக் கப்பல்! 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாகத் தகவல்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பிராந்தியப் பதற்றங்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் கடல் கண்ணிவெடியில் சிக்கிய சரக்குக் கப்பல் தீப்பற்றி மூழ்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.அந்தக் கப்பலில் 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள்...

ஹார்முஸ் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்! 22 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – இந்தியா கடும் கண்டனம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு...

ஓமன் அருகே வணிகக் கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம் – மத்திய அரசு கடும் கண்டனம்!

ஓமன் கடற்கரை அருகே ஹார்முஸ் நீரிணையில் சென்று கொண்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய வணிகக் கப்பல் மீது அடையாளம் தெரியாத ஏவுகணை அல்லது எறிபொருள் தாக்குதல் நடத்தப்பட்டதில் 11 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். இந்த...