Tag: Su.Venkatesan MP
திருப்பதியில் வேளாண் பட்ஜெட் பூஜை – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்..
"தனிமனிதர்களின் மத நம்பிக்கைக்கு அரசியல் ஆவணங்களைக் காணிக்கையாக்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பாக விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள...
விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து வரம்பு மீறும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்; நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாகரீக பதிலடி!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசியல் சூழலில் நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்தான அதிமுக தலைவர்களின் விமர்சனங்கள் தடித்த வார்த்தைகளில் எல்லை மீறி...
“பாஜகவிற்குத் தமிழ்நாட்டில் வியாபாரமாகாததால் புதுக் கடை விரித்துள்ளனர்” – மேலூரில் சு. வெங்கடேசன் எம்பி சாடல்!
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு வியாபாரமாகவில்லை என்பதால்தான் தற்போது புதிய கடையை விரித்துள்ளார்கள் என்றும், அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பு என்பது பாஜகவின் ஒரு கிளைக் கழகமே...
தொழிலாளர்கள் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் – சு.வெங்கடேசன் எம்.பி.
பெருநிறுவனங்கள் தொழிலாளர்களை எளிதில் சுரண்ட வழிசெய்வதற்கு உருவாக்கப்பட்டவைதான் நான்கு தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள். மக்களவையில் இதைச் சட்டமாக்கும் பா.ஜ.க.வின் முயற்சியைக் கடுமையாக எதிர்த்திருந்தோம் என சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளாா்.இதுகுறித்து, சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள...
பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசு – சு.வெங்கடெசன் எம்பி
தமிழர்களின் பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசின் தேர்வுகள் - சு வெங்கடெசன் எம்பிஒன்றிய அரசின் தேர்வு துறைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...
