Tag: Suicide

செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி

வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில்...

கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை – உடலை வாங்க மறுத்த சக மாணவிகள்

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் அண்டு சயின்ஸ் கல்லூரி முதலாமாண்டு மாணவி 4 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை...

காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்

நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை  செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி  காவல் ஆய்வாளரை  காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில்...

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது...

வந்தவாசி நீட் மாணவி தற்கொலை! உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி வீட்டில் தற்கொலை! சொந்த  கிராமத்திற்கு மாணவியின்  உடலை கொண்டு சென்றனர். உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதது நஞ்சை உருகச் செய்தது. தமிழகத்திற்கு...

காதலர்கள் தற்கொலை! போலீசார் விசாரணை….

ஜெயங்கொண்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தீனதயாளன். இவர் தனது மகள்...