Tag: Supreme Court
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!
ராம்சார் அங்கீகாரம் பெற்ற சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில், 1,250 வீடுகள் கொண்ட பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க...
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: “சி.பி.ஐ-யே விசாரிக்கட்டும்” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடி முடிவு; மேல்முறையீட்டு மனு வாபஸ்!
பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் மாநிலத் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ (CBI) விசாரிக்கத் தமிழ்நாடு அரசு முழு சம்மதம் தெரிவித்துள்ளது.இந்த வழக்கை...
மாடு,ஆடு பலி உச்ச நீதிமன்ற இடைக்கால தடை: தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மற்றும் இதர நாட்களில் பொது இடங்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை எஸ்டிபிஐ (SDPI) கட்சி...
பசு, கன்றுகளை வெட்ட தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!
தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இது...
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் ‘லுக்-அவுட் நோட்டீஸ்’ தடைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் (Look-out) நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு...
நீதிபதிகள் மீது ஆவணங்களை வீசி வழக்கறிஞர் ரகளை: “உங்கள் மீது கோபம் இல்லை, பரிதாபம் தான்” என உச்ச நீதிமன்ற நீதிபதி நெகிழ்ச்சி பதில்!
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகளை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் ஆவணங்களை வீசி, தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை...
