Tag: Supreme Court
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: ட்ரம்பின் குடியுரிமை ரத்து உத்தரவு செல்லாது!
வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தானாகவே கிடைக்கும் பிறப்புரிமைக் குடியுரிமையை (Birthright Citizenship) ரத்து செய்யக் கோரி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த அதிரடி நிர்வாக உத்தரவு செல்லாது என அமெரிக்க...
தேர்தல் முறைகேடு புகார் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு திமுக, ஆம் ஆத்மி உட்பட 23 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்!
தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறை’ (Special Intensive Revision - SIR) மற்றும் தேர்தல் செயல்பாடுகளில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டி,...
ராமர் கோயில் உண்டியல் பண மோசடி வழக்கு – கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுக்கும் உச்சநீதிமன்றம்!
அயோத்தி ராமர் கோயில் உண்டியல் பண மோசடி தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை முடிவடைந்தவுடன் விசாரணைக்குப் பட்டியலிடுவதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.உச்சநீதிமன்றத்தின் தற்போதைய விடுமுறை கால அமர்வில் வழக்கறிஞர் ஒருவர் இந்த...
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...
ரூ.1,000 கோடி குதிரை பேரம் புகார்…தவெக அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்…
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேர அரசியலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்...
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றாார் தமிழ்நாட்டை சேர்ந்த மோகனா!
தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட மூத்த வழக்கறிஞர் மோகனா உட்பட 5 புதிய நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்று கொண்டனர்.இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக...
