Tag: Supreme Court

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை!

 அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.“மக்களவைத் தேர்தலுடன் விக்கிரவாண்டிக்கு தேர்தலா?”- தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்!கடந்த 2008- ஆம் ஆண்டு...

வெள்ள நிவாரணம்- தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு!

 வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.துரை தயாநிதியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வங்கக்கடலில் உருவான 'மிக்ஜாம்'...

பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!

 பதஞ்சலி நிறுவனம் தனது தயாரிப்பு மருந்துகள் குறித்து தவறான விளம்பரம் வெளியிட்ட வழக்கில் பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.“கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி”- மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேட்டி!உச்சநீதிமன்ற உத்தரவை...

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பணிந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 பொன்முடி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பணிந்தார்.2ஜி வழக்கில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு!சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டதால் தி.மு.க.வைச்...

தமிழக ஆளுநருக்கு நாளை வரை அவகாசம்!

 பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு நாளை (மார்ச் 22) ஒருநாள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.செவ்வாழைப்பழம் சாப்பிட இதுதான் சரியான நேரம்!பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம்...

“தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை?”- எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை என எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.சென்னை ST கொரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் 2வது நாளாக சோதனைதேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தில் திருத்தும் கோரி இந்திய...