Tag: Supreme Court

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!

 டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக, அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல்...

“சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 3,700 கோடி ரூபாய் இழப்பு”- வல்லுநர் குழு அறிக்கை!

 அதானி குழும பங்குகளின் விலைகள் பங்குச் சந்தைகளில் செயற்கையாக இறக்கி, ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!அதானி...

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு!

 மேற்கு வங்க மாநிலத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டத் தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.‘மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்’- முழு விவரங்கள்!மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தைத் திரையிடுவதற்கு தடை...

இஸ்லாமிய அமைப்புகளின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை!

 ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க வடிவத்தை அறிவியல் மற்றும் தடய அறிவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று (மே 19) விசாரிக்கிறது.முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள சித்தராமையா குறித்து...

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் – முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் - முதல்வர் ஸ்டாலின் வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஜல்லிக்கட்டுக்கு தடை...

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசரச் சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி கே.எம்.ஜோசப்...