Tag: Suspension
டாஸ்மாக் பணியாளர்களை நியாயமான விசாரணையின்றி சஸ்பெண்ட் செய்யக் கூடாது – உயர் நீதிமன்றம் உத்தரவு
மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக எழும் புகார்களின் அடிப்படையில், முறையான விசாரணை நடத்தாமல் டாஸ்மாக் பணியாளர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டாஸ்மாக் நிர்வாக சுற்றறிக்கைக்கு எதிரான...
டாஸ்மார்க் பணியாளர்கள் சஸ்பெண்ட் எதிரொலி: கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரத்தில் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீர் போராட்டம்!
தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு அதிரடி நடவடிக்கைகளைக் கையில் எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கூடுதல் விலைக்கு...
‘இருக்கை’ சர்ச்சை: திமுக மேயர் – காங்கிரஸ் துணை மேயர் போட்டி தர்ணா, பெண் துணை மேயர் சாரதா தேவி 2 மாதங்களுக்கு சஸ்பெண்ட்
மன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்;
சேலம் மாநகராட்சியின் இயல்புக் கூட்டம் இன்று காலை வழக்கமான நேரத்தை விட 20 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே மேயர் மற்றும் துணை மேயரின் இருக்கை தொடர்பாக...
மதுரை பெண்ணுடன் காதல்.. அப்புறம் என்னாச்சு?.. வீரவநல்லூர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் பின்னணி!
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய வழக்கில், நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் அருண்குமார் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து ஏமாற்றியதாகப் புகார்
வீரவநல்லூர்...
பயிர் கடன் தள்ளுபடியில் ₹83 லட்சம் முறைகேடு: பணி ஓய்வு பெற இருந்த கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தில் ரூ.83 லட்சம் முறைகேடு செய்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளரை, அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் திண்டுக்கல்...
ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை...
