Tag: Sweet Paniyaram

இன்னைக்கு செவ்வாழைப்பழ இனிப்பு பணியாரம் செஞ்சு பாருங்க!

செவ்வாழைப்பழ இனிப்பு பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:செவ்வாழை - 2 தேங்காய் துருவல் - அரை கப் ஏலக்காய் - 2 முந்திரிப்பருப்பு - 5 அரிசி மாவு - கால் கப் கோதுமை மாவு - கால் கப் வெல்லம்...