Tag: Tamil Nadu Govt

செப்.17 பொது விடுமுறை – தமிழக அரசு

செப்.17 மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை. செப்.17-ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடுவதாக, தலைமை ஹாஜி அறிவித்த நிலையில், அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர்...

முதல்வரின் இணைச் செயலராக ஜி.லட்சுமிபதி ஐஏஎஸ் நியமனம்: தமிழக அரசு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இணைச் செயலராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜி.லட்சுமிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வரின் இணைச் செயலராக புதிய பதவியில் பணியர்மர்த்தப்படுவதால் தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பான...

அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ் மயமாக்கும் பாஜக: வைகோ

“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதோடு அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ். மயமாக்கும் பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்”...

அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம்

ஆகஸ்ட் மாதம் முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யும் பணி துவங்கும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் 2,24,13,920 ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2023 ஆம் ஆண்டு...

அரசின் திட்டங்களை அறிய புதிய வாட்ஸ்அப் சேனல் – தமிழ்நாடு அரசு

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்பு துறையில் புதிய வாட்ஸ் அப் சேனல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு  பல்வேறு முனைப்பான திட்டங்களை...

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளான இன்று வழங்கப்பட உள்ளது.அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா...