Homeசெய்திகள்தமிழ்நாடுகோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

-

- Advertisement -
kadalkanni

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்புதமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளான இன்று வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்கள் இன்று விநியோகம் செய்யப்பட உள்ளது.

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்புபள்ளிக்கல்வித்துறை சார்பில் 70,67,000 மாணவ மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.மேலும் 60,00,075 இலவச நோட்டு புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட உள்ளன.

8,22,000 மாணவ மாணவிகளுக்கு புவியியல் வரைபடமும் வழங்கப்பட உள்ளன. சென்னை மாவட்டத்தில் சுமார் 2200 பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ