Tag: பள்ளிகள் திறப்பு

விடுமுறை நீட்டிப்பு கிடையாது..! திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்க உத்தரவு..

தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து, வெப்பம் தணிந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி தேர்வு முடிந்த...

கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு

தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விலையில்லா நோட்டுப் புத்தகங்கள் பள்ளி திறந்த முதல் நாளான இன்று வழங்கப்பட உள்ளது.அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு விலையில்லா...

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்பு

பள்ளிகள் திறப்பு ஜூன் 10-க்கு ஒத்திவைப்புதமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை...

புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு

புதுச்சேரியிலும் வரும் 14-ம் தேதி பள்ளிகள் திறப்பு தமிழகத்தைபோல் புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு வரும் 14ம் தேதி திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம்...

6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு

6-12 ஆம் வகுப்புக்கு ஜூன் 12ல் பள்ளிகள் திறப்பு - தமிழக அரசு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு மேலும் 5 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்...

சுட்டெரிக்கும் வெயில் – பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா?

சுட்டெரிக்கும் வெயில் - பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பா? தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,...