Tag: Tamil Nadu News

பழநி ரூ.100 கோடி மடம் நில மோசடி வழக்கு: 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி!

​​திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமீன் மனுக்களைத் திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்...

காவிரி இணைப்புத் திட்டம்: சரியான நேரத்தில் ரஜினி நிதி வழங்குவார் – லதா ரஜினிகாந்த் பேட்டி!

காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நிறைவேற்றப்படுகிறதோ, அந்தத் தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அதற்குத் தேவையான நிதியைக் கண்டிப்பாக வழங்குவார் என்று ஸ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த்...

சென்னையில் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ரூ.1,11,200 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.5,600 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி, சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் மாற்றங்கள் காரணமாகத் தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தலைநகர்...

மதுராந்தகத்தில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் தர்ணா! ஒப்பந்ததாரரை சாதி ரீதியாக இழிவாகப் பேசிய நகர்மன்றத் தலைவரின் கணவர் 

நகராட்சி அலுவலக முற்றுகையால் பரபரப்பு... ஆணையர் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ்! மதுராந்தகம் நகராட்சியின் பெண் தலைவரின் கணவர், தூய்மைப் பணி ஒப்பந்ததாரரை சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் இழிவாகப் பேசியதாகக் கூறி,...

நீர் தேடி அலையும் டெல்டா… மக்களை ஏமாற்றும் திறனற்ற ஆட்சி! தஞ்சையில் வெடித்த விவசாயிகளின் ஆவேசக் கண்டனம்!”

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துப் போய் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் ஆளுங்கட்சி நடத்தி வரும் வெற்று நாடகங்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் கண்டித்து தஞ்சையில்...

“சுற்றறிக்கைகள் எங்கே போனது?” – பணியின்போது மொபைலில் மூழ்கும் போக்குவரத்து காவலர்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பணியில் இருக்கும்போது போக்குவரத்து காவலர்கள் யாரும் செல்பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்று கடுமையான சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தும், அவர்கள் தொடர்ந்து மொபைலிலேயே மூழ்கியிருப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.நீதிபதியின் நேரடிப் பார்வை...