Tag: Tamil Nadu News

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி: நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து அலறல்!

நிலத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி - போலிசார் விசாரணைகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...

மேட்டூரில் பரபரப்பு: முதலமைச்சர் விஜய் காரில் ஏற முயன்று கீழே விழுந்த இளைஞர்!

மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதலமைச்சர் விஜய்யை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடியிருந்த நிலையில், அவரது கான்வாய் வாகனத்தில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் சாலையில்...

“அந்த ஒரு வார்த்தை.. சோலியை முடிச்சிருச்சு!”: விஜய்யை சுற்றும் ‘மை டியர் குட்டீஸ்’ விவகாரம்! அடியோடு சாய்ந்த பிளான்?

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்திய விவகாரம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகள் குறித்து பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான திரிசக்தி விரிவான...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு: 15-வது நாளாக பரிசல் இயக்கத் தடை நீடிப்பதால் தொழிலாளர்கள் கவலை!

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி விதிக்கப்பட்ட பரிசல் இயக்கத்திற்கான தடை 15-வது நாளாக நீடிக்கிறது. நீர்வரத்து தொடர்ந்து உயர்வு காவிரி நீர்ப்பிடிப்புப்...

பள்ளியில் பரிமாறப்பட்ட உணவில் பல்லி: 17 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்! பூந்தமல்லியில் பரபரப்பு!

பூந்தமல்லி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை அடுத்து, உணவருந்திய 17 மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லி பகுதியில்...

“ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் இலவசம்!” – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000 வரை சேமிப்பு!

தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் பேரவையில் அதிரடியாக அறிவித்துள்ளார். இதன் மூலம் குடும்பத் தலைவிகள்...