Tag: Tamil Nadu

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு வழங்கப்படும் 17c படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை...

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும் வகையில் புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியை பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெறும் வசதியாக இந்த...

ஆஷா என்பது உலகமே போற்றிய ஓர் உன்னதமான திட்டம் – அன்புமணி

ஆஷா எனும் அற்புத சாதனை! நாம் படைத்த சாதனைகளை இந்த உலகம் கொண்டாடும் போது, அது சார்ந்த மலரும் நினைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்க முடியாது...

திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்ட சாலை…ரூ.2100 கோடி திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல்

திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தமிழ்நாட்டில் நான்கு வழிச்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகள் உள்ளிட்ட முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை பொது-தனியார்...

உலக நாடுகளால் கௌரவிக்கப்படும் நம் பாரதப் பிரதமர் – நயினார் நகேந்திரன் பெருமிதம்

அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் நாட்டின் உயரிய விருதான "ஸ்பீக்கர் ஆஃப் தி நெசெட்" பதக்கம் வழங்கப்பட்டிருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என...

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5,000 கூடுதலாக வழங்கப்படும் – அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

கவுரவ விரிவுரையாளர்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.கவுரவ விரிவுரையாளர்கள் மார்ச் 1 முதல் மாதம் ரூ.30,000 ஊதியம் பெறலாம். அரசு பாலிடெக்னிக் தற்காலிக...