Tag: Tamil Nadu
குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவு…
திண்டுக்கல் குதிரையாறு அணையிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆண்டிபட்டி கிராமம், குதிரையாறு அணையின் இடது...
பவானி நகர செயலாளர் நாகராஜன் மறைவிற்கு முதல்வர் இரங்கல்…
பவானி நகர செயலாளர் நாகராஜன் மறைவிற்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளாா்.மேலும், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ‘‘நாகராஜன், ஈரோடு மாவட்ட கழகத்தினரின்...
என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி – பரப்புரை நாளை தொடக்கம்
வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்குகிறது.திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நாளை தொடங்க உள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்குச்சாவடி அளவில் வியூகம் வகுக்க...
தமிழ்நாடு தேர்தல் – திரிபுரா மாடலை கையிலெடுக்கும் பாஜக…
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் திரிபுரா மாடலை செயல்படுத்தும் திட்டத்தோடு இறங்கி இருக்கிறது பாஜக.வன்முறைகளாலும், வெறுப்பு பிரச்சாரத்தாலும், சூழ்ச்சிகளாலும் இந்தியாவில் நிலைபெற்ற கட்சி பாஜக. அதன் வளர்ச்சி என்பது அடுத்தட்டு மக்களின் உரிமை, கல்வி,...
தமிழகத்தில் இன்று 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று முதல் 15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு...
திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் – நயினார் நாகேந்திரன்
நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாா்.இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழர்களின் பண்பாட்டு உரிமைகளைத் தனது...
