Tag: Tamil Nadu
தீபத்தூண் விவகாரம்…ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை ஏறும் அனுமதி மறுப்பு…
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் ஆறாவது நாளாக பக்தர்களுக்கு மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், 1000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றத்தில் மலை...
திருப்பரங்குன்றம் விவகாரம்… வேல் புகைப்படத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு…
"காக்க காக்க தமிழ்நாட்டை காக்க விரட்ட விரட்ட மதவெறி கும்பலை விரட்ட" கோவில் மசூதி சர்ச் வேல் புகைப்படத்துடன் திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான...
உயர்கல்வியில் மூன்றாம் மொழி திணிப்பை ஏற்க முடியாது – வேல்முருகன்
கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழிகள் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆணையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.மேலும் இது...
ஊட்டி தேயிலை பூங்காவில் நாற்றுகள் உற்பத்தி தீவிரம்…
ஊட்டி தேயிலை பூங்காவில் தேயிலை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் பூங்காக்கள் மற்றும் பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பண்ணைகளில் பல்வேறு வகையான மலர் நாற்றுக்கள், மூலிகை நாற்றுகள்,...
களைகட்டிய தொட்டபெட்டா…விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலா பயணிகள்…
விடுமுறை நாளான நேற்று ஊட்டி அருகே தொட்டபெட்டாவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் சந்திக்கும் இடமும், இந்தியாவின் உயர்ந்த சிகரமுமான தொட்டபெட்டா கடல்...
கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிரந்தர உதவிகள்!
தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு உதவிகளை அளித்து, அவர்களின் எதிர்காலத்திற்குத் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பூட்டைகிராமத்தைச்...
