Tag: Tamil Nadu

கோவையில் முக்கிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்-அமைச்சர் ஏ.வ. வேலு

பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ. வேலு அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முக்கிய கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கோவை நகரில் உருவாகி வரும் முக்கியமான பொது பயன்பாட்டு கட்டடங்களை தமிழ்நாடு அரசின்...

தாய், தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்-முதல்வர் வருத்தம்…

முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம்...

இந்திக்கு வால் பிடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா?-அன்புமணி கேள்வி

சென்னை அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி: இந்திக்கு வால் பிடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து...

பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டோம்- ராஜ்மோகன்

எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான். அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள்...

கோவை சிறுமி பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் சம்மந்தபட்ட 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது.கடந்த 2019 -ல் கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையம் அருகே...

பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்-இரா.முத்தரசன்

பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் மீது அரசு பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறியுள்ளாா்.”தமிழ்நாடு முழுவதும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர...