Tag: Tamil Nadu

பாஜக 2026 தேர்தலில் டெபாசிட் கூட வாங்காது என எஜமானர்களுக்கு நயினார் நாகேந்திரன் சொல்வது நல்லது – ஆர்.எஸ்.பாரதி விமர்சனம்

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி' என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்விலும் உயிரிலும் கலந்த முழக்கம். மாநில உரிமை பறிப்புக்கு ஆதரவாக இருந்தால் 2026 தேர்தல் பாஜக டெபாசிட் கூட வாங்காது என கழக...

சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளர் – போலீசாரால் கைது

இந்து முன்னணி நிர்வாகித்தினா் மதரீதியான மோதல்களை உருவாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டதால் வழக்கு பாய்ந்தது.பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவா் இந்து முன்னணியில் மாநில நிர்வாக...

ஒன்றிய அரசு பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டை தடுக்கிறது – அதிகாரிகள் குற்றச்சாட்டு

பழங்குடியின மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உட்கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கு வரும் கல்வியாண்டிற்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்...

தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட வேண்டும் – தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு

தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்  என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ் ஆட்சி மொழி சட்டத்தை முழுமையாக அமல்படுத்தும் விதமாக தமிழில் மட்டுமே அரசாணை வெளியிட...

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே...

“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – இளமுருகு முத்து குற்றச்சாட்டு

"திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை" - நடவடிக்கை எடுக்க கோரி தேசிய பட்டியலின ஆணையத்தில் அம்பேத்கர் மக்கள் சார்பில் கோரிக்கை.திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில்  தீண்டாமை வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும் தேசிய ஆணையம்...