- Advertisement -
ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே காரணங்களுக்காக, அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, நீதிபதி ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த அவ்வப்போது இதுபோன்ற ஆய்வுகள் தேவைப்படுகிறது என குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
“திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் அதிகரிக்கும் தீண்டாமை வன்கொடுமை” – இளமுருகு முத்து குற்றச்சாட்டு
