Tag: பாதுகாக்க

மக்களின் உரிமைகளை பாதுகாக்க எம்.பி.களுக்கு முதல்வர் அறிவுரை…

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலாக ஒலிக்க வேண்டும் என எம்.பி.களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப்பதிவில், ”மக்களின் உரிமைகள், மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய பாஜக அரசு...

உலக சுற்றுச் சூழல் தினத்தில் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களுக்கு சுயஒழுக்கம் அவசியம், குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும். நம் சொகுசுக்காக இயற்கையை மாசுபடுத்தாமல், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பாதுகாக்க உறுதியேற்றிடுவோம் என உலகச் சுற்றுச் சூழல் தினத்தின் முக்கியத்துவம் குறித்து...

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல், நாட்டின் அனைத்து இடங்களிலிருந்தும் பலமாக ஒலித்துக் கொண்டிருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக டாக்டர்...

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே...

சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும் உரிமையாளர்களை கொண்டுள்ளது. தமிழ் நாட்டில்...

ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறை படுத்துங்கள்: பி.ஆனந்தன் வலியுறுத்தல்

தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்றும், மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுமுறை அளித்தும் கூட வாக்களிக்காதவர்கள் சரியான...