Tag: Tamil Nadu

பரமக்குடி: அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர்ஆய்வு

பரமக்குடி அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று  இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மருத்துவமனையில்...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்கத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலவிவரும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று நள்ளிரவில்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி அமெரிக்கா பயணம் – அமைச்சரவை மாற்றம் நடக்குமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.முதலமைச்சர்...

முசிறி காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்த வாலிபர் மாயமாகியுள்ளார், காப்பாற்ற முயன்ற நண்பன் நடு ஆற்றில் தத்தளித்த போது மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.திருச்சி மாவட்டம் முசிறி அருகே , தொட்டியம் காவிரி ஆற்றில்...

யானை மிதித்து விவசாயி பலி

போடி அருகே தமிழக கேரளா எல்லையில் உள்ள மலைச்சாலையில் யானை மிதித்து விவசாயி பலியான சம்பவம் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பகுதியில் இருந்து கேரள...

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...