Tag: Tamil Nadu

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர் பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக்கழகதின் மாவட்ட செயலாளர் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளாா்.தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களின் பட்டியல்...

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை  – தமிழக அரசு அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மறுபுறம் குற்ற...

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களின் எண்ணிக்கை 6.50 லட்சமாக உயர்வு – அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை  6.50 லட்சமாக அதிகரித்திருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தெரிவித்திருக்கின்றன என்று பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கருங்குழி – பூஞ்சேரி இடையே புதிய சாலை திட்டம் – தமிழ்நாடு அரசு

சென்னை – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில்  கருங்குழி – பூஞ்சேரி இடையில் உள்ள 32 கி.மீட்டருக்கு புதிய சாலை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.சென்னை – திண்டிவனம்...

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி வர பாஜக அரசே காரணம் – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பின்னோக்கி உள்ளதென முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனின் விமர்சனத்திற்கு, பின்னடைவுக்கான காரணமே ஒன்றிய பாஜக அரசுதான் என்றும் முடிந்தால், ஒன்றிய அரசிடம் பேசி, தமிழகத்திற்கு முன்னேற்றம் ஏற்பட தமிழிசை...

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....