Tag: Tamil Nadu

நான் முதலில் தயாரித்தது விஜய் படம் தான் – நீண்ட கால நண்பர் விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள் :  உதயநிதி ஸ்டாலின்

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னையில்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக்.30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம் –  அரசு போக்குவரத்துக் கழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் அக்.30 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2092 பேருந்துகளுடன், 4900 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி...

தமிழகத்தில் முதல்முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நியாய விலைக்கடை திறப்பு

தமிழ்நாட்டில் முதல்முறையாக திண்டியூர் ஊராட்சியில் சகல வசதிகளுடன் கூடிய நியாய விலை கடை திறக்கப்பட்டுள்ளது. திண்டியூர் ஊராட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த பழைய ரேஷன் கடை கட்டடம் சேதம் அடைந்ததால்,...

வட மாநில மக்கள் தொகைப் பெருக்கம்: தமிழக எம்.பி-க்கள் எண்ணிக்கை குறைகிறது..?

vமக்கள் தொகைப் பெருக்கத்தால் எல்லை நிர்ணயத்துக்குப் பிறகு மக்களவையில் வட இந்திய மாநிலங்களின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்குமா? 1976 ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை...

புத்தாய்வு திட்டம் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி ஒதுக்கப்படுகிறது – துணை முதலமைச்சர் 

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி...

தீபாவளி பட்டாசு விற்பனை சூடுபிடித்தது – 6585 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தீபாவளி பட்டாசு விற்பனை தொடங்கியது. இதுவரை 6,585 கடைகளுக்கு தடையில்லா சான்று அனுமதி. உரிய ஆவணங்கள் இல்லாத 681 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனைக்காக...