spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுத்தாய்வு திட்டம் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி ஒதுக்கப்படுகிறது - துணை முதலமைச்சர் 

புத்தாய்வு திட்டம் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி ஒதுக்கப்படுகிறது – துணை முதலமைச்சர் 

-

- Advertisement -

புத்தாய்வு திட்டம் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5 கோடி ஒதுக்கப்படுகிறது - துணை முதலமைச்சர் 

எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

we-r-hiring

பின்னர் பேசிய அவர், முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை பாராட்டுகிறேன். புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சியளிக்க ஆண்டுதோறும் ரூ.6.5கோடி ஒதுக்கப்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் வரை ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது எனவும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை

MUST READ