Tag: Tamil Nadu

பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் வைரல் 

இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து விளையாடும் காட்சிகள் தற்பொழுது வைரலாகி வருகிறது.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் புதூர் பகுதியில் இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்து விளையாடும் காட்சிகள் சமூக...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 6362 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் வைஷ்ணவ்

தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு மட்டும் ரூ. 6362 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரூ. 33,467 கோடி அளவிலான...

ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்க திட்டமா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இரண்டாவது முறையாக ஆளுநராக நியமிக்கும் திட்டம் உள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி மத்திய உள்துறை அமைச்சர்...

கோவில்பட்டியில் விமான பயிற்சி நிறுவனம்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி உருவாக்கத்திற்கு 'டிட்கோ' நிறுவனம் சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில்...

காவிரி: உச்சநீதிமன்ற உத்தரவின் படி தண்ணீர் திறப்பு – காவேரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு

புதுதில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் இன்று ஜூலை 24 ஆம் தேதி மாலை கூடியது.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுவை மாநில அதிகாரிகள்...

கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவி

தலைக்கணமில்லா தமிழ் மைந்தனே என முன்னாள் முதல்வர் கலைஞரை புகழ்ந்து பேசிய அரசுப்பள்ளி மாணவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கலைஞர் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடும் வகையில் மதுரை மாவட்டத்தில்...