Tag: Tamil Nadu
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின.தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில்...
2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவாகியுள்ளன.மாவட்ட வாாியாக பதிவான வாக்குகளின் நிலவரம்சென்னை58%,
...
2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத் தலைவா் விஜய் தனது வலைத்தளப்பக்கத்தில், “வாக்காளப் பெருமக்களே, வணக்கம்.நமது வாக்கு- நமது உரிமை. ஜனநாயகக் கடமை.எக்காரணம் கொண்டும் வாக்களிக்காமல் இருந்துவிடாதீர்கள்.தயவு...
தேர்தல் வார் ரூமில் முதலமைச்சர் ஆய்வு
அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் வார் ரூமில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பொது மக்கள், பிரபலங்கள், தலைவா்கள் உள்ளிட்டோரும் காலை முதலே...
2026 தேர்தல்: தமிழகத்தில் இதுவரை 37.56% வாக்குகள் பதிவு
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனா். இதுவரை தமிழகத்தில் 37.56% வாக்குகள்...
நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கும் மக்கள் – 85 சதவீதத்தை கடந்தால் எந்த கட்சிக்கு ஆபத்து
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக...
