Tag: Tamil Nadu
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது – எடப்பாடி ஆவேசம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் மாணவி...
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா வரவேற்க்கத்தக்கது – தவெக தலைவர் விஜய்
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர்...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: நாளை தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி போராட்டம் – முதலமைச்சர் அறிவிப்பு
மக்களவை தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் வளர்ச்சிக்காக...
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு – கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள்…
ஆவடியில் எல்.பி.ஜி தட்டுப்பாடு காரணமாக கேஸ் நிரப்ப நீண்ட வரிசையில் ஆட்டோக்கள் காத்திருக்கின்றன.ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் நடத்திய போரின் காரணமாக அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் பல்வேறு நடவடிக்கைகள...
“தென்மாநிலங்கள் காலனி நிலைக்கு தள்ளப்படுகின்றன” – சு. வெங்கடேசன் கடும் குற்றச்சாட்டு
”தொகுதி மறுவரையறை மசோதா” இந்தியாவுக்குள் காலனி நாடுகளைப் போல தென்னிந்திய மாநிலங்களை மாற்றும் அபாயத்தை ஏற்றபடுத்தபோவதாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான சட்டத்திருத்த மசோதா குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட்...
தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation) செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்.இந்த...
