Tag: Tamil

உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்து பாதுகாப்பேன் – திலகபாமா

பாமக பொருளாளர் திலக பாமா சமூக வலைதளத்தில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதைச் சொல்வதற்கான உங்கள் உரிமையை தன் உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பேன் என பதிவிட்டுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின்...

தனியாரிடமிருந்து பஸ்களை வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு!

தமிழகத்தில் முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து வாடகைக்கு பெற்று இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.இதற்கான டெண்டர் போக்குவரத்து துறை...

மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில பட்டியலில் உள்ளவைகளை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.மாநில சுயாட்சி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவா்கள் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில...

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை  ஆய்வு மையம் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  என தகவல் தொிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாகவே உள்ளது. வெயிலின் தாக்கத்தை மக்கள் தாங்க முடியாமல்...

போக்குவரத்துத் துறைக்கு பணிநியமன ஆணை வழங்காதது ஏன்?  – ராமதாஸ் கேள்வி

தொகுதி 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்காதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தனது வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,...

தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? – ராமதாஸ் விமர்சனம்

சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை: தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளாா்.பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...