Tag: Tamilnadu

“வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஊக்கம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 உலகக் கோப்பை செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.“தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை”- பாரிவேந்தர் அதிரடி அறிவிப்பு!செஸ் போட்டியில் சர்வதேச தரவரிசையில் இரண்டு...

“உயிர் கொடுத்த அரசாக தி.மு.க. உள்ளது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 திருக்குவளையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுப் பரிமாறி, காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தினைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோர் என்பர்; தி.மு.க. அரசு உயிர் கொடுத்துள்ளது....

காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

 திருவாரூரில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) காலை 08.00 மணிக்கு தொடங்கி வைத்தார்.சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!முன்னாள்...

‘அனைத்துக் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு’!

 தமிழகத்தில் அனைத்து அரசுத் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தொடங்கி வைக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும்...

சென்னை – பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம்

சென்னை - பெங்களுரு 3 மணி நேரத்தில் செல்லலாம்: பசுமைவழி விரைவு சாலை பணிகள் தீவிரம் சென்னை பெங்களூரு இடையே 262 கி.மீ தூரம் கொண்ட பசுமை வழி விரைவு சாலை அமைக்கும் பணிகள்...

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.டி20 தொடரை வென்றது இந்திய அணி!இது தொடர்பாக, பா.ம.க.வின் மாநில தலைவரும், நாடாளுமன்ற...