Tag: Tamilnadu

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று (02.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி...

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

 தென் மாநிலங்களில் இருக்கும் ஐந்து சுங்கச்சாவடிகளில் 132 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சிஏஜி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 26 டோல்கேட்களில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.“விநாயகர்...

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் இன்று முதல் உயர்வு!

 தமிழகத்தில் உள்ள 25- க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் இன்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.“தெற்கிலிருந்து வரும் குரலுக்காகக் காத்திருங்கள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!அதன்படி, மதுரை, திண்டுக்கல்,...

“கேஸ் விலை குறைப்பு- தேர்தலுக்கான அறிகுறி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

 வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக சென்னையில் திரு.வி.க. நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 30) மாலை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது,...

ஓணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் வாழ்த்து!

 ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் மலையாள மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!இது தொடர்பாக, மலையாள மொழியில் பேசி காணொளியை வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...

“காவிரியில் தமிழகத்திற்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்”- காவிரி ஒழுங்கற்றுக் குழு பரிந்துரை!

 காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகா அரசுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத்தொகையையும் சேர்த்து வழங்க முதலமைச்சர்...