Tag: Tamilnadu

வழக்கறிஞர்கள் உள்பட 5 பேரை கைது செய்தது என்.ஐ.ஏ.!

 தடைச் செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய ஆறு இடங்களில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்கறிஞர்கள் உள்பட ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.யார் இந்த பிரிஜ்...

டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள டி.ஆர்.பி.ராஜாவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகனான டி.ஆர்.பி.ராஜா உளவியல் மற்றும் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர். 46 வயதான டி.ஆர்.பி.ராஜா கடந்த...

வைட்டமின் A, D செறிவூட்டம் செய்யப்பட்ட பாலை அறிமுகம் செய்தது ஆவின்!

 வைட்டமின் A மற்றும் வைட்டமின் D செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!ஆவின் நிறுவனம், நாளொன்றுக்கு...

மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 "மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமானவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.“தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்கு பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து அறிவிப்பு!தமிழக முதலமைச்சர்,...

அமைச்சரவை மாற்றமா?- ஆளுநரைச் சந்திக்கிறார் அமைச்சர் துரைமுருகன்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் சிலரின் இலாகாக்கள் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், அமைச்சரவையில் இருந்து சிலர் நீக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தது.“தங்கப் பேனாவைத்...

“மே 23- ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னை லீலா பேலஸில் இன்று (மே 09) காலை 11.30 மணிக்கு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷன் மற்றும்...