Tag: Tamilnadu
“கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை...
வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம் தகவல்!
வானிலை நிலவரம் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே 19- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய...
“தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இன்று (மே 14) முதல் மே 18- ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி,...
கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழப்பு- நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர்...
ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா: அமைச்சர்களின் துறைகள் மாற்றம்?
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையின் தர்பார் ஹாலில் நாளை (மே 11) காலை 10.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், அமைச்சராக, மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பதவியேற்றுக் கொள்கிறார்....
வ.உ.சிதம்பரனார், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் சிலைகளைத் திறந்து வைத்த முதலமைச்சர்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 10) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சி.சிதம்பரனாருக்கும், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கும், புதுக்கோட்டையில்...
