Tag: Tamilnadu

“நிதியமைச்சர் கூறியது அப்பட்டமான பொய்”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி!

 ஆங்கில செய்தித்தாளுக்கு பேட்டியளித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "திராவிட மாடல் அரசு என்று ஒன்று இல்லை; காலாவதியான கொள்கைகளைக் கொண்டு 'திராவிட மாடல்' என்ற அரசியல் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரே நாடு என்ற...

“வங்கக்கடலில் புயல் உருவாகிறது”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (மே 06) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். மே 7- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி...

“எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை”- ஜி ஸ்கொயர் நிறுவனம் விளக்கம்!

  சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜி ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார்...

“அவர் பாராட்டி பேசியது இந்த தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 தமிழ் திரைப்பட இயக்குநரும், பிரபல நகைச்சுவை நடிகருமான மனோபாலா (வயது 69) சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று (மே 03) காலமானார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல்...

தமிழக அமைச்சரவை மாற்றம் – பிடிஆர் ஆடியோ விவாதம்

 பிடிஆர் ஆடியோ, துரைமுருகன் பேச்சு சர்ச்சை உள்ளிட்ட நெருக்கடியான நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்ட அரங்கில் முதல்வர் மு. க...

தமிழ்நாட்டில் கடந்த 18 நாட்களில் 103 போலி மருத்துவர்கள் கைது – காவல்துறை தகவல்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 18 நாட்களில்  103 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவப் படிப்பு தகுதி...