Tag: Tamilnadu
வெப்ப அலை- தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.‘தொடர்ந்து 80 முறை நிகழ்ந்த நில அதிர்வுகள்- மக்கள் அச்சம்!வானிலை நிலவரம் தொடர்பாக, இந்திய வானிலை...
பறவைக் காய்ச்சல் தடுப்பு- 12 இடங்களில் சோதனை!
பறவைக் காய்ச்சலைத் தடுக்க தமிழகம்- கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கனமழையால் கடும் சிரமத்தை எதிர்க்கொள்ளும் துபாய் மக்கள்!கேரளா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில்,...
“உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரூ.70 லட்சத்தில் வைர வாட்ச்… கவனம் ஈர்க்கும் சமந்தா…சென்னை மண்டல வானிலை...
14 இடங்களில் வெயில் சதம்!
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 21) ஒரே நாளில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.“மோடி ஆட்சியில் ரயில் பயணிகள் அவதி”- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!அதன்படி, சேலம், திருப்பத்தூர், திருச்சி,...
“ஏப்ரல் 24- ஆம் தேதி வரை வெப்பநிலை உயரும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வரும் ஏப்ரல் 24- ஆம் தேதி வரை இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.“முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்”- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!வானிலை...
தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் – பா.ரஞ்சித்அதில், அதிகபட்சமாக தருமபுரி- 81.48%, கள்ளக்குறிச்சி- 79.25%,...
