Tag: Tamilnadu

தமிழகம், புதுச்சேரியில் வாக்குப்பதிவு நிறைவு!

 தமிழகம், புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவடைந்தது.‘தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!’நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில்,...

‘தமிழகத்தில் 51.41% வாக்குகள் பதிவு!’

 தமிழகத்தில் பிற்பகல் 03.00 மணி நிலவரப்படி சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”-...

“3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

 தமிழக உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பாஜகவின் பருப்பு வடை ஊசி தான் போகும் -அமைச்சர் டி.ஆா்.பி.ராஜாவானிலை நிலவரம்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- காலை 11.00 மணி நிலவரம்….தமிழகத்தில் 24.37% வாக்குப்பதிவு!

 தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மற்றும் இளம் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.சேலத்தில் வாக்களிக்க சென்ற 2...

“தமிழகத்தில் 12.55% வாக்குப்பதிவு”- தேர்தல் ஆணையம் தகவல்!

 தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 19) காலை 09.00 மணி நிலவரப்படி, 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 15.10% வாக்குகளும், குறைந்தபட்சமாக...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் நின்று வாக்களித்தார்!

 தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தார்.அரசியல் கட்சிப் பிரமுகர்கள், வேட்பாளர்கள் வாக்களித்தனர்!தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (ஏப்ரல் 19) காலை 07.00...