Tag: Tamilnadu
“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!
தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி...
“ஜி.எஸ்.டி. வரி அல்ல; வழிப்பறி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
ஜி.எஸ்.டி. வரி அல்ல; வழிப்பறி என்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜாஇது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...
“பூத் ஸ்லிப் இல்லையா?- பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்”- தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!"தேர்தல் நாளில்...
“அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜ.க. துடிக்கிறது”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல் சட்டத்தை மாற்றத் துடிப்பதாக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று எல் கிளாசிகோ போட்டி!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
தமிழ் புத்தாண்டையொட்டி எகிறிய பூக்களின் விலை!
தமிழ் புத்தாண்டு நாளை (ஏப்ரல் 14) கொண்டாடப்படவுள்ள நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மலர்ச்சந்தையில் பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – செல்வப்பெருந்தகைஆண்டிப்பட்டி...
தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை!
தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?நாமக்கல்...
